|
|
மகாத்மா
பிறந்த வீடு - சௌராஷ்டிராவில், போர்பந்தரிலுள்ள இந்த வீட்டில்
1869 அக்டோபர் 2ல் அவர் பிறந்தார் |
காந்திஜி
பிறந்த அறை |
|
|
காந்திஜி
தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி |
ஏழு
வயதில் காந்திஜி |
|
|
ராஜ்கோட்டில்
காந்திஜியின் வீடு |
ராஜ்கோட்டில்
காந்திஜியின் வீடு |
|
|
காந்திஜியீன்
சகோதரி ரலியாத் பென் |
சகோதரர்
லக்ஷ்மிதாஸ் காந்தி |
|
|
ராஜ்கோட்
ஆரம்பப் பள்ளி |
1886-ல்
சகோதரர் லரக்ஷ்மிதாஸுடன் காந்திஜி |